மூதுரை நுால் வெளியீடு
மதுரை : மதுரை தானம் அறக்கட்டளை பட்டறிவு பதிப்பகம் சார்பில் 'மூதுரை நுால்' வெளியீட்டு விழா நடந்தது.எழுத்தாளர் அனுத்தமா எழுதிய அவ்வையாரின் மூதுரை நுாலை லண்டன் மாலா மாரீஸ் வெளியிட, மங்கையர்கரசி மகளிர் கல்லுாரி துணை பேராசிரியை தேன்மொழி பெற்றார்.
இதற்கு முன் வெளியான ஆத்திசூடி, கொன்றைவேந்தன் நுால் குறித்து சுகம் மருத்துவ மாணவர்கள் விளக்கினர். ஆத்திச்சூடி எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகள் ராஜலட்சுமி, அபிராமி, முருகேஸ்வரிக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.மூத்த பத்திரிக்கையாளர் ப.திருமலை, நிர்வாக இயக்குனர் வாசிமலை, திட்டத்தலைவர்கள் பங்கேற்றனர். பதிப்பக முதன்மை செயல் அலுவலர் வெங்கடேசன் ஒருங்கிணைத்தார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!