குழாய் உடைப்பு சீரமைப்பு
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி அருகே தொந்திலிங்கபுரத்தில் காவிரி கூட்டு திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகியது.மேலும் சுகாதாரமற்ற குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்துவதால் நோய் பரவும் அபாயம் நிலவியது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக குழாய் உடைப்பை சரி செய்த திட்ட அதிகாரிகள் குடிநீர் வீணானதை நிறுத்தினர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!