கண்மாய்க்கு தண்ணீர் பொங்கல் வழிபாடு
உசிலம்பட்டி : செல்லம்பட்டி ஒன்றியம் ஆனையூர் பெரிய கண்மாய் 58 கிராம கால்வாய் திட்டத்தில் கடைமடை கண்மாயாக உள்ளது.
இக்கால்வாயில் தண்ணீர்திறக்கப்பட்டு 72 நாட்கள்ஆன நிலையில் நேற்று முன் தினம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீரை வரவேற்று கட்டக்கருப்பன்பட்டி, ஆனையூர் கிராமத்தினர்கருப்பசாமி கோயிலில்பொங்கல் வைத்துவழிபாடு நடத்தினர். பொதுப்பணித்துறை அதிகாரிகள், 58 கிராம கால்வாய் பாசன சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!