மழையால் பாதிப்பு
மேலுார் : மேலுார் தாலுகாவில் வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று மாலை திடீரென ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
இதனால் கதிர் அறுவடை செய்ய முடியாமலும், நெல் கொள்முதல் நிலையங்களில் சேமித்து வைத்துள்ள நெல்மணிகள் மழையில் நனைந்ததாலும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!