dinamalar telegram
Advertisement

விழிப்புணர்வு ரத ஊர்வலம்

Share
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி வேளாண்மை துறை சார்பில் மேலூர் தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்து தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் ஊட்டச்சத்து மிகு சிறு தானியங்கள் குறித்த விழிப்புணர்வு ரத ஊர்வலம் மற்றும் கண்காட்சி நடந்தது.ரத ஊர்வலத்தை வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன் துவக்கி வைத்தார். கலைக்குழு மூலம் வேளாண் மானியங்கள் குறித்து கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி பகுதி விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. துணை இயக்குனர் (நீர் மேலாண்மை) லட்சுமிபிரபா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) தனலட்சுமி, உதவி இயக்குனர் (பொறுப்பு) விக்னேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement