வாணியம்பாடியில் மெக்கானிக் கொலை :தி.மலை மாவட்ட எஸ்.பி.,க்கு கொரோனா
வாணியம்பாடி: திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே புல்லுார் தடுப்பணை அருகில் உள்ள வனப்பகுதியில், அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. ஆந்திர மாநிலம், குப்பம் போலீசார் விசாரணையில், இறந்தது வாணியம்பாடி, சங்கராபுரத்தைச் சேர்ந்த பைக் மெக்கானிக் யுவராஜ், 25 என்பதும், அடித்துக் கொலை செய்யப்பட்டதும் தெரிந்தது. யுவராஜின் நண்பர் திருமலை, 25, உள்ளிட்ட 10 பேரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், எஸ்.பி., பவன்குமார் ரெட்டிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது விடுமுறையில் உள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தை, கூடுதல் பொறுப்பாக, வேலுார் எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் கவனித்து வருகிறார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!