மாணவி கர்ப்பம் வாலிபர் கைது
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் அருகே, ஒடுகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார், 19. இவர், பிளஸ் 2 படிக்கும் மாணவியை காதலிப்பது போல நடித்து, அவருடன் நெருக்கமாக பழகி உள்ளார். இதில் கர்ப்பமடைந்த மாணவியை, தினேஷ்குமார் திருமணம் செய்ய மறுத்துள்ளார். மாணவியின் புகார்படி, கீரனுார் அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் தினேஷ்குமாரை நேற்று கைது செய்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!