விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 740 பேருக்கு கொரோனா தொற்று
விழுப்புரம் : விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நேற்று 740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில் 48 ஆயிரத்து 811 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்களில் 360 பேர் இறந்தனர். அற்பிசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 38 வயது ஆண் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று இறந்தார்.இதனால் மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 361 ஆக உயர்ந்தது. 1,961 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 511 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 49 ஆயிரத்து 322 ஆக உயர்ந்தது. 47 ஆயிரம் பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.கள்ளக்குறிச்சிகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 33 ஆயிரத்து 446 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 229 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்து 675 ஆக உயர்ந்தது. இதில் 32 ஆயிரத்து 237 பேர் குணமடைந்தனர். 210 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். 1,228 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!