dinamalar telegram
Advertisement

இன்று முழு ஊரடங்கு எதிரொலி; நேற்று மார்க்கெட்டில் மக்கள் கூட்டம்

Share
விழுப்புரம் : முழு ஊரடங்கையொட்டி, விழுப்புரம் மீன் மார்க்கெட்டில் நேற்று இரவு மீன் வாங்க ஏராளமானோர் கூடினர்.விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இன்று 23ம் தேதி முழு ஊரடங்கையொட்டி, விழுப்புரத்தில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டில் நேற்று மாலை 6:00 மணி முதல் மீன் வாங்குவதற்காக அவைச பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.இதில் பலர் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் முண்டியடித்து கொண்டு, மீன்களை வாங்கிச் சென்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement