dinamalar telegram
Advertisement

பா.ஜ., மாவட்ட தலைவர் மரணம்

Share
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட, பா.ஜ., மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன், 51. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தர்மபுரி மாவட்ட, பா.ஜ., மாவட்ட தலைவராக இருந்தார். இவருக்கு நேற்று காலை, நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவரை உறவினர்கள், சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். நேற்று பகல், 1:30 மணிக்கு இறந்தார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement