பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்
அரூர்: அரூர் சந்தைமேடு, வர்ணதீர்த்தம், பழையபேட்டை ஆகிய இடங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நேற்று கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடந்தது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!