விதி மீறிய 425 பேர் மீது வழக்கு
அரூர்: அரூர் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட, மொரப்பூர், அரூர், கோபிநாதம்பட்டி, கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்ளிட்ட ஸ்டேஷன் மற்றும் போக்குவரத்து போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மொபைல்போனில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டியது, 16, ஹெல்மெட் அணியாமல் சென்றது, 161, சீட்பெல்ட் அணியாதது, 87, முக கவசம் அணியாதது, 97, இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்றது, 29, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச்சென்றது, அதிவேகம், ஓட்டுனர் உரிமம் இல்லாதது உள்பட, மொத்தம், 425 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!