dinamalar telegram
Advertisement

ரூ.1 கோடியில் திட்டப்பணி: சென்னிமலையில் தொடக்கம்

Share
சென்னிமலை: சென்னிமலை பேரூராட்சி பகுதியில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு திட்டப்பணிகளை, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி நேற்று தொடங்கி வைத்தனர். இதில் சென்னிமலை நகர செயலாளர் ராமசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரபு, முகாசிபிடாரியூர் ஊராட்சி துணை தலைவர் சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement