dinamalar telegram
Advertisement

போலீஸ்காரருக்கு தொற்று

Share
அந்தியூர்: அந்தியூர் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும், 40 வயது போலீஸ்காரர் ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர், தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement