dinamalar telegram
Advertisement

தேங்காய் பருப்பு ஏலம்

Share
சத்தியமங்கலம்: தாளவாடிஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. அதிக பட்சமாக கிலோ, 93.29 ரூபாய், குறைந்தபட்சமாக, 90.20 ரூபாய், சராசரியாக, 91.75 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 29 ஆயிரத்து, 913 ரூபாய்க்கு ஏலம் போனது.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement