dinamalar telegram
Advertisement

போலீசார் மூவருக்கு தொற்று

Share
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா பாதிப்புக்கு, முன்கள பணியாளர்களும் தப்பவில்லை. நேற்று அவிநாசி, குண்டடம், பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் தலா ஒருவர் வீதம், மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.போலீசாருக்கு கொரோனா உறுதியாகியதால், உடன் பணிபுரிந்தவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்பினர் உதவியுடன் போலீஸ் ஸ்டேஷனில் துாய்மை மற்றும் சுகாதாரப்பணி மேற்கொள்ளப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement