ADVERTISEMENT
வெள்ளகோவில்:வெள்ளகோவில் அடுத்த செம்மாண்டம்பாளையத்தில் வசிப்பவர் செந்தில் வடிவேல், 50. கணபதிபாளையத்தில் இவர் நடத்தி வரும் தொழிற்சாலையில், கழிவுப் பஞ்சு அரைக்கும் இயந்திரத்தில் நேற்று மதியம் திடீரென தீ பற்றி எரிந்தது. வெள்ளகோவில் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!