கணவர் கண் முன் மனைவி பலி
கணவர் கண் முன் மனைவி பலி
தாராபுரம், அலங்கியத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 55; விவசாயி. இவரது மனைவி சின்னதாய், 50. தம்பதியர், தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு செல்ல டூவீலரில் கிளம்பி சென்று கொண்டிருந்தனர். பால் லோடு ஏற்றி வந்த லாரி, அதிவேகமாக வந்து டூவீலரின் பின்னால் மோதியது. துாக்கி வீசப்பட்டு தம்பதியர் கீழே விழுந்து காயமடைந்தனர். படுகாயமடைந்த மனைவியை மருத்துவமனைக்கு மீட்டு செல்லும் வழியில், கணவர் கண் முன்னே, மனைவி பரிதாபமாக இறந்தார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!