dinamalar telegram
Advertisement

உதயநிதி கடை இடிப்பு

Share
துாத்துக்குடி,:துாத்துக்குடியைச் சேர்ந்தவர் ஜஸ்டின்; மாற்றுத்திறனாளி. ராஜாஜி பூங்கா அருகே, பொது இடத்தில் உதயநிதி பெயரில் ஜூஸ் கடை துவக்கினார். அதற்கான உபகரணங்களை தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயநிதியிடம் பெறுவது போன்ற படத்தையும் கடையில் வைத்திருந்தார்.மாநகராட்சி உதவி கமிஷனர் ராமச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள், மண் அள்ளும் இயந்திரம் மூலம் அக்கடையை இடித்தனர்.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement