dinamalar telegram
Advertisement

கண்டக்டர் மர்ம சாவு

Share
கண்டமங்கலம்: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த பாக்கம் காலனியைச் சேர்ந்தவர் லோகநாதன், 40; தனியார் பஸ் கண்டக்டர். இவருக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவி மாலதிக்கு 15 வயது மகள், 13 வயது மகன் உள்ளனர். நேற்று காலை 7:30 மணியளவில், கரும்பு காட்டுக்குள் ரத்த காயங்களுடன் லோகநாதன் இறந்து கிடந்தார். லோகநாதன் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement