நாகர்கோவில்:கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில், 15 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட விவேகானந்தா சபா கிரகம் என்ற சபை கூடம் மற்றும் அன்னபூரணா என்ற உணவருந்தும் கூடம் ஆகியவற்றை கவர்னர் ரவி நேற்று திறந்து வைத்தார்.நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் தலைமை வகித்தார். கேந்திரா தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பொதுச் செயலர் பானுதாஸ் வரவேற்றார்.
சபை கூடம்: கவர்னர் திறப்பு
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!