சிறுத்தையை பிடிக்க கேமரா
குடியாத்தம்: ஆந்திர மாநிலம், குப்பம் வனப்பகுதியில் இருந்து 25க்கும் மேற்பட்ட சிறுத்தைகள், வேலுார் மாவட்டம், குடியாத்தம் வனப்பகுதிக்குள் சில நாட்களுக்கு முன் நுழைந்தன. துருகம், கல்லப்பாடி, மோர்த்தானா பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட ஆடுகளை கொன்றுள்ளன. இதையடுத்து குடியாத்தம் வனத்துறையினர், சிறுத்தைகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதியில், 10க்கும் மேற்பட்ட கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!