நாகர்கோவில்:கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் 15 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய அவை கூடத்தை கவர்னர் ஆர்.என். ரவி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு அகில பாரத ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் தலைமை வகித்தார். கேந்திரா தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பொது செயலாளர் பானுதாஸ் வரவேற்றார். விவேகானந்தா சபாகிரகம் என்ற அவை கூடம் மற்றும் அன்னபூரணா என்ற உணவருந்தும் கூடம் ஆகியவற்றை கவர்னர் திறந்து வைத்தார். வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம தலைவர் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் ஆசியுரை நிகழ்த்தினார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!