dinamalar telegram
Advertisement

கல்வீச்சில் எஸ்.ஐ., காயம்

Share
திருச்சி : திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அருகே, கீழ் அரசூர் கிராமத்தில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கேட்டனர். போலீசார் அனுமதிக்காததால், கிராம மக்கள் சிலர் சேர்ந்து, நேற்று முன்தினம், ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். அந்த கிராமத்துக்கு சென்ற போலீசார், வாடிவாசல் மற்றும் தடுப்புகளை அப்புறப்படுத்தினர். இதனால், ஆத்திரமடைந்த சிலர், போலீஸ் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். போலீசார், அவர்களை விரட்டியடித்த போது, எஸ்.ஐ., இளங்கோவன் காயமடைந்தார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement