போலீஸ் டைரி
17.01.2022 - கும்மிடிப்பூண்டி என்.ரங்கபாஷ்யம் - 9894189289 - 431 கீ - 18:00 மணிஎடிட் : விஜயராகவன்கும்மிடிப்பூண்டி, ஜன. 18--கவரைப்பேட்டை, உத்திரகுளம் பகுதியில் வசிப்பவர் மோகன், 41. தனியார் தொழிற்சாலை வேலை. இம்மாதம் 12ம் தேதி, வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்தினருடன் ஷீரடி சென்று, நேற்று முன்தினம் வீடு திரும்பினார். இடைப்பட்ட நாட்களில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளே சென்றுனர். பீரோவில் வைத்திருந்த, நாலரை சவரன் நகை, 8,000 ரூபாய் பணத்தை திருடி சென்றனர். கவரைப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.சூதாடிய ஐவர் கைதுகும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி, கள்ளுக்கடைமேடு பகுதியில், பணம் வைத்து சிலர் சீட்டாட்டம் ஆடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.கும்மிடிப்பூண்டி போலீசார் மேற்கொண்ட சோதனையில், சீட்டு கட்டில் சூதாட்டம் ஆடிய முருகன் 54, கார்த்திகேயன் 47, தனசேகர் 38, அயூப்கான் 52, செல்வம் 54 ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 25 ஆயிரத்து, 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.வீட்டில் திருட்டு
கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை, உத்திரகுளம் பகுதியில் வசிப்பவர் மோகன், 41. தனியார் தொழிற்சாலை வேலை. இம்மாதம் 12ம் தேதி, வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்தினருடன் ஷீரடி சென்று, நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது, பீரோவில் வைத்திருந்த, நாலரை சவரன் நகை, 8,000 ரூபாய் பணம் காணாமல் போனது தெரியவந்தது.
சூதாடிய ஐவர் கைது
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி, கள்ளுக்கடைமேடு பகுதியில், சிலர் சீட்டாட்டம் ஆடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் மேற்கொண்ட சோதனையில், சூதாட்டம் ஆடிய முருகன் 54, கார்த்திகேயன் 47, தனசேகர் 38, அயூப்கான் 52, செல்வம் 54 ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 25 ஆயிரத்து, 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!