மது கடத்தலுக்கு துணைபோன டாஸ்மாக் அலுவலர் கைது
துாத்துக்குடி : அதிக விலைக்கு விற்பதற்காக டாஸ்மாக் மதுபான பாட்டில்களை ஆட்டோவில் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். 450 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டி போலீசார் பட்டிதேவன்பட்டி விலக்கில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டபோது ஒரு ஆட்டோவில் 450 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். நாகலாபுரத்தை சேர்ந்த செந்தில்வேல் 49, ராகுல் 22 ஆகியோரை கைது செய்தனர். அவர்களுக்கு மதுபானங்களை சப்ளை செய்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் கோமகுருநாதன் 47 என்பவரும் கைது செய்யப்பட்டார்.

அமேசான் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் ..ஸ்பென்சர் பிக் பஜார் போன்ற மால்களுக்கு அனுமதி கொடுத்தால் அரசாங்கம் உருப்படியான வேலைகளை செய்யலாம்