சாயல்குடியில் சிறுவன் பலி
சாயல்குடி : சாயல்குடி அரண்மனை தெருவைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார்.காய்ச்சலின் தீவிரம் முற்றியதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!