போலீஸ் டைரி
15.01.2022 - கும்மிடிப்பூண்டி என்.ரங்கபாஷ்யம் - 9894189289 - 491 கீ - 18:50 மணி எடிட் : விஜயராகவன்சரக்கு விற்ற ௧௦ பேர் கைதுகும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் தினத்தை முன்னிட்டு, நேற்று, தமிழகத்தில், அரசு மதுபான கடைகள் மூடப்பட்டிருந்தன. மதுபான கடை இல்லாததால், கும்மிடிப்பூண்டி பகுதியில் நேற்று பல இடங்களில் ‛பிளாக்'கில் சரக்கு விற்கப்பட்டன.
இதையடுத்து, கும்மிடிப்பூண்டி, சிப்காட், பாதிரிவேடு, ஆரம்பாக்கம் ஆகிய போலீஸ் நிலைய எல்லையில், நேற்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வெவ்வேறு இடங்களில் சரக்கு விற்றுக் கொண்டிருந்த, 10 பேரை கைது செய்து அவர்களிடம், 391 சரக்கு பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!