dinamalar telegram
Advertisement

நகை, பணம் திருடியவர் கைது

Share
தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் 40. வெளியே சென்ற இவர் சிறிது நேரத்தில் வீடு திரும்பியபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 11 பவுன் நகைகள் ,35 ஆயிரம் ரூபாய் திருடு போயிருந்ததை கண்டறிந்தார்.

போலீசாரின் விசாரணையில் இவர் வீட்டை பூட்டி சாவியை வைக்கும் இடத்தை அறிந்த பக்கத்து வீட்டுக்காரர் விவேக் ராஜா 30, என்பவர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் பணம், நகையை மீட்டனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement