மாணவிக்கு தொல்லை : ஆசிரியருக்கு போக்சோ
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வெள்ளாள விடுதியைச் சேர்ந்த சீனியப்பா, 57, என்பவர், துவார் அரசு உயர்நிலை பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இவர், மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக, மகளிர் போலீசாருக்கு புகார்வந்தது. நேற்று மகளிர் போலீசார், ஆசிரியர் சீனியப்பாவை 'போக்சோ'வழக்கில் கைது செய்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!