dinamalar telegram
Advertisement

லாரி உரிமையாளர் கொலை

Share
திருச்சி : திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் அருகே கன்னியாகுடியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 32; சொந்தமாக லாரி வைத்திருந்தார். மனைவி, இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளனர். நேற்று காலை வடக்கு ஈச்சம்பட்டி ஏரியில், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். முன்விரோதம் காரணமாக, அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement