dinamalar telegram
Advertisement

சாலை விபத்தில் இருவர் பலி

Share
நாகர்கோவில்:நாகர்கோவில் வடிவீஸ்வரத்தை சேர்ந்தவர் பாண்டியராஜன் 25, தமிழ்செல்வன் 24. இவர்களது நண்பர் கேரளாவைச் சேர்ந்த லிஜா மோள் 20. மூவரும் நேற்று பைக்கில் சென்றனர் (ஹெல்மெட் அணியவில்லை). வடசேரியில் பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியே வந்த அரசு பஸ் பைக் மீது மோதியது. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டு பாண்டியராஜன், தமிழ்செல்வன் சம்பவ இடத்திலேயே பலியாகினர். லிஜா மோள் ஆபத்தான நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடசேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement