அவதுாறு பரப்பியவர் கைது
நாகர்கோவில்:முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் தொடர்பாக அவதுாறு பரப்பிய ஷிபின் 24, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
குன்னுாரில் நடந்த ெஹலிகாப்டர் விபத்து குறித்து அவதுாறு பதிவிட்டதாக சைபர் கிரைம் போலீசார் புதுக்கடையை சேர்ந்த ஷிபினை கைது செய்தனர். இவர் மீது அவதுாறு பரப்புதல், வலைதள குழுவில் கலகம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குழித்துறை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட ஷபின் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!