போதை ஊசி விற்ற நான்கு பேர் கைது
புதுக்கோட்டை : திருக்கோகர்ணம் பகுதியில், போதை ஊசி விற்ற நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் பகுதியில், போதை ஊசி விற்பனை செய்வதாக, நேற்று, தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், 30, மணி, 32, ஹரிகிருஷ்ணன் ,29, மற்றும் சந்தோஷ்குமார், 29, ஆகியேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த போதை ஊசிகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!