மாஜி வீரர் குடும்பத்திற்கு நல உதவி
திருவள்ளூர், : திருவள்ளூரில் முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பாக, முப்படை கொடிநாள் அனுசரிப்பு நிகழ்வில் படைவீரர் குடும்பத்தினரை, பாதுகாக்கும் வகையில், கொடிநாள் நிதி வசூலை, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்.
பின் அவர் கூறுகையில், 'திருவள்ளூர் மாவட்டத்தில், 2020-ம் ஆண்டிற்கான, கொடிநாள் நிதியாக, 3.82 கோடி ரூபாய் நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது' என்றார்.முன்னதாக, படைவீரர் குடும்பத்தினருக்கு, 2.30 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவியினை வழங்கினார். நிகழ்ச்சியில், முன்னாள் விமானப்படை கமாண்டோர் நாராயணன், முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனர் அமீருன்னிஸா பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!