dinamalar telegram
Advertisement

போதை ஊசி விற்ற நான்கு பேர் கைது

Share
புதுக்கோட்டை:திருக்கோகர்ணம் பகுதியில், போதை ஊசி விற்ற நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் பகுதியில், போதை ஊசி விற்பனை செய்வதாக, தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், 30, மணி, 32, ஹரிகிருஷ்ணன் ,29, மற்றும் சந்தோஷ்குமார், 29, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த போதை ஊசிகளைபறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement