dinamalar telegram
Advertisement

மானிய விலையில் காய்கறி விதைகள்

Share
தேனி : தேனி மாவட்டத்தில் மானிய விலையில் காய்கறி விதை அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.சரவணக்குமார் எம்.எல்.ஏ., முன்னிலையில் கலெக்டர் முரளீதரன் துவக்கி வைத்தார். இத்திட்டத்தில் கிராம பகுதிகளில் 12, நகரங்களில் 6 காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்புகளும், ஊட்டச்சத்து தளைகளும் மானியமாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் மாடித்தோட்டங்கள் அமைத்து பொதுமக்கள் பயன்பெறலாம். தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பாண்டி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement