dinamalar telegram
Advertisement

அம்பேத்கர் நினைவு தினம்

Share
தேனி : மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.கோட்டூரில் உள்ள சிலைக்கு பா.ம.க., வடக்கு மாவட்டச் செயலாளர் சேட் மாலை அணிவித்தார்.


பொதுச் செயலாளர் வடிவேல்ராவணன், துணைப் பொதுச் செயலாளர் மதுருகானந்தம் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆதிதமிழர் பேரவையின் சார்பில் அரண்மனைப்புதுார் அம்பேத்கர் சிலைக்கு சுரேஷ் தலைமையில் மாலை அணிவித்தனர்.* பெரியகுளம் அம்பேத்கர் சிலைக்கு சரவணக்குமார் எம்.எல்.ஏ., திமுக நிர்வாகிகள் சன்னாசி, முகமது இலியாஸ், லிங்கேஸ்வரன்


மரியாதை செலுத்தினர்.* பெரியகுளத்தில் வி.சி.கட்சியினர் அம்பேத்கர் நினைவு தினம் அணிவகுப்பு நடத்தினர்.மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமை வைத்தார்.ஒன்றிய செயலாளர் ஆண்டி, நகர செயலாளர் ஜோதி, ேதனி லோக்சபா தொகுதி செயலாளர் தமிழ்வாணன் உட்பட நிர்வாகிகள் கல்லூரி விலக்கிலிருந்து, அம்பேத்கர் சிலை வரை அணிவகுப்பாக சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement