dinamalar telegram
Advertisement

74 பேர் கைது

Share
தேனி : தேனி எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்க்ரே உத்தரவில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, சப்---டிவிஷன் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.


இதில அரசு அனுமதியின்றி மதுபாட்டில்கள் பதுக்கிய 38 பேரை கைது செய்து, 275 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். விற்பனைக்காக பதுக்கிய புகையிலை பாக்கெட்டுக்களை பறிமுதல செய்த போலீசார் 36 பேரை கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement