dinamalar telegram
Advertisement

பஸ் ஸ்டாண்ட்

Share
கம்பம் : கம்பம் நகராட்சி பஸ் ஸ்டாண்டில் 20க்கு மேற்பட்ட கடைகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.


சமீபத்திய மழையில் மேற்கூரைகள் சேதமடைந்தன.சில நாட்களுக்கு முன்பு கூரைசேதமடைந்த ஓட்டல் உரிமையாளர் அசோக்குமார் நகராட்சியில் புகார்செய்தும் நடவடிக்கை இல்லை. கொரோனா காலத்திலும் கடைவாடகையை கறாராக வசூலித்த நிர்வாகம், பராமரிப்பில் மெத்தனமாக இருப்பதாக கடைக்காரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement