dinamalar telegram
Advertisement

போக்சோவில் கைது

Share
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கரையூரை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவியை, அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் காக்கா(எ) காக்காபாண்டி23, காதலித்துஉள்ளார்.

பின் அச்சிறுமியை, கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக சிறுமியின் பெற்றோர் ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். பாண்டியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement