கரை ஒதுங்கிய உடல்
திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு பகுதியில் உள்ள தோப்பு வலசை கடற்கரையில் இறந்து 4 நாட்களான நிலையில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் நேற்று காலை கரை ஒதுங்கியது.
இறந்தவர் குறித்த எந்த விவரமும் தெரியாததால் உடலை கைப்பற்றி தேவிபட்டினம் மெரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.
இறந்தவர் குறித்த எந்த விவரமும் தெரியாததால் உடலை கைப்பற்றி தேவிபட்டினம் மெரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!