dinamalar telegram
Advertisement

புதிய குளங்கள், மீன்கள் வளர்க்க மானியம்

Share
ராமநாதபுரம் : மாவட்டத்தில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2020--21ன் கீழ், புதிய குளங்கள்அமைத்திடவும், மீன்வளர்ப்பு செய்திட அரசு மானியம் பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 100 எக்டேரில் செயல்படுத்திட மத்தியரசால் ரூ.69 கோடியை 88 லட்சம் ஒப்புதல் அளித்துஉள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்கள் வளர்ப்பு குளம் அமைக்கவும், ஏற்கனவே வைத்துஇருந்தால் மீன்கள் வளர்க்கவும் 0.5 எக்டேர் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.இதில், பொதுப்பிரிவினருக்கு 40 சதவீதம்மானியமும், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60 சதவீதம் மானியமும் வழங்கப்பட உள்ளது.தகுதியுள்ளவர்கள் ராமநாதபுரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement