அரசு பஸ்களின் தகுதி சான்று ரத்து
நாகர்கோவில்:நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அதிகாரி சந்திரசேகரன் உத்தரவின் பேரில் சிறப்பு பிரிவு ஆய்வாளர் கவின் ராஜ் தலைமையில் குளச்சல் பகுதியில் வாகனங்களை தணிக்கை செய்தனர்.
அவ்வழியாக வந்த இரண்டு அரசு பஸ்களை சோதனையிட்டபோது கூரை சேதம் உள்ளிட்ட குறைபாடுகளை கண்டறிந்தனர் இதைத்தொடர்ந்து அந்த பஸ்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டுள்ளது. 2 ஷேர் ஆட்டோக்களின் தகுதி சான்றும் ரத்து செய்யப்பட்டது.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!