dinamalar telegram
Advertisement

ஆய்வு கட்டுரை வழங்கும் நிகழ்ச்சி

Share
சிவகாசி : சிவகாசி காளீஸ்வரி கல்லுாரி ஆங்கில துறை ஆராய்ச்சி மன்றம் மினர்வா சார்பில் ஆய்வு கட்டுரை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் நாகஜோதி ஆய்வு கட்டுரை வழங்கினார். ஆங்கிலத்துறை தலைவர் பெமினா தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். உதவி பேராசிரியர் லாவண்யா நன்றி கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement