dinamalar telegram
Advertisement

எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு

Share
சிவகாசி : சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லுாரியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கல்லுாரி முதல்வர் தீபிகாஸ்ரீ தலைமை வகித்தார். மாணவி தீபிகா வரவேற்றார். சிவகாசி அனில்குமார் கண் மருத்துவமனை டாக்டர்கள் ராஷ்மி, ராஜஜெயலட்சுமி, சிவகாசி டைமண்ட் மகளிர் ரோட்டரி சங்க தலைவி செல்வராணி, செயலாளர் வனஜா பேசினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement