dinamalar telegram
Advertisement

ஆலோசனை கூட்டம்

காரியாபட்டி : காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷனில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இன்ஸ்பெக்டர் மூக்கன் தலைமை வகித்தார். எஸ்.ஐ.,கள் அசோக்குமார், ஆனந்தஜோதி, திருமலைக்குமார் முன்னிலை வகித்தனர்.சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிராக பெறப்படும் புகார் சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. 30க்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement