dinamalar telegram
Advertisement

ராமநாதபுரம் சவேரியார் சர்ச் திருவிழா தேர்பவனி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வண்டிக்காரதெருவில் உள்ள புனித சவேரியார் சர்ச் ஆண்டு திருவிழா நவ.24ல் கொடியேற்றத்துடன் துவங்கி டிச.3(இன்று) வரை நடக்கிறது.

தினமும் மாலை நேரத்தில் ஜெபமாலை திருப்பலி நடந்தது. விழாவில் நேற்றிரவு அலங்கரிக்கப்பட்ட தேரில் சவேரியார் பவனி வந்தார். இந்நிகழ்ச்சியில் பாதிரியார்கள் ராபர்ட், மண்டபம் அருளானந்தர்,ராமநாதபுரம் புனித ஜெபமாலை அன்னை சர்ச் அருள்ஆனந்த், இன்பென்ட்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். இன்று நிறைவு திருப்பலி, கொடி இறக்கத்துடன் விழா முடிவடைகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement