பரிசளிப்பு விழா
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நேருயுவகேந்திரா சார்பில் சி.எஸ்.ஐ., கல்வியியல்கல்லுாரியில் 2022 குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான பேச்சுபோட்டி நடந்தது. மாவட்ட இளையோர் அலுவலர் நோமான், கல்லுாரி பேராசிரியர் மனோகரன் முன்னிலைவகித்தனர்.
இதில் தேசப்பற்று,நாட்டு வளர்ச்சி குறித்து போட்டி நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. செய்யதுஅம்மாள் கலை-அறிவியல் கல்லுாரி நாட்டுநலதிட்ட அலுவலர் வள்ளிவிநாயகம், பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!