dinamalar telegram
Advertisement

தொலைதுார புறா பந்தயம் பரிசளிப்பு விழா

Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் புறா சங்கம் சார்பில் 2020-21ம் ஆண்டிற்கான தொலைதுார பந்தய புறா போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நடந்தது.

சங்கத்தலைவர் பாலாதலைமை வகித்தார். செயலாளர் ரூபஸ், ஏ.வி.எம்., மேல்நிலைப்பள்ளிதாளாளர் ஜெயக்குமார், சீனி இப்ராம்ஷா முன்னிலை வகித்தனர்.ராமநாதபுரம், விக்கிரவாண்டி, ஸ்ரீபெரும்புதுார்ஆகிய பகுதிகளில் நடந்த தொலை துார புறா பந்தய போட்டிகளில் வெற்றி பெற்ற புறா உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மேலும் 1005 கி.மீ., தொலைதுார பந்தயத்தில் முதலிடம் பெற்ற புறா உரிமையாளர் ரூபஸ்க்கு தங்க மோதி ரம் மற்றும் 2019- முதல் 2021 வரை தொடர்ந்து 3 ஆண்டுகளாக வெற்றி பெற்றதற் காக ஹாட்ரிக் சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது. 2021க்கான தொலைதுார சாம்பியன் ராமநாதபுரம் முகமதுஅலி புறாவுக்கு வழங்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement